Sunday, 14 February 2021

எங்களுடன் இணைந்த அனைவரையும் இரு கரம் இணைந்து அன்புடன் வரவேற்கிறோம் ..

 எங்களுடன் SRF என்ற நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி தற்சமயம் ஓய்வு பெற்ற பின்னரும் இணைந்து வாழ்க்கையை இன்பத்தோடு நடத்துவோம் என இன்று (14-02-2021) உறுதி எடுத்து கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

எங்களுடன் இணைந்த அனைவரையும் இரு கரம் இணைந்து அன்புடன் வரவேற்கிறோம் ..


1 comment:

  1. மகிழ்ச்சி. வலைப்பூவில் உலாவினேன். வலைப்பூவை (ப்ளாக்கை) எழிலுற அமைக்க வேண்டுகிறேன்.
    தோழமையுள்ள...
    பாட்டாளி
    (மூர்த்தி)

    ReplyDelete