நமது நோக்கம்
SRF- VIRLIMALAI என்னும் இந்த மிகப்பெரிய நிறுவனத்தில் பணிசெய்து தற்சமயம் ஓய்வும் பெற்று நல்ல நிலையில் அனைவரும் இருந்து வருகிறோம்.
ஆனால் சிலருக்கு மிகவும் குறைந்த நிலையில் பென்சன் வருகிறது .
ஆனால் அனைவரும் நல்ல தரமான ஊழியர்கள்..
மேலும் அனைவரும் multiskill operator and mechanic.
நமது குரூப்பில் அதிக எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருக்கிறார்கள் .
அதிகாரிகள் இருக்கிறார்கள் .
வெளிநாடுகளில் சிலர் பணிபுரிந்து வருகின்றனர் .
நமது இந்த அமைப்பில் உள்ள சிலர் மீண்டும் வேலைக்கு செல்ல விரும்பலாம்.
வாய்ப்பு இருந்தால் அவர்களுக்கு உதவுங்கள் .
அவர்களுக்கு நம்மில் இருக்கும் உறுப்பினர்கள் வேறு கம்பெனியில் skilled ஆட்கள் தேவைபட்டால் அவர்களின் தகுதி உடல்வாகுக்கு ஏற்ற வேலையில் சேர்த்து விடலாம் .
அதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவுவதற்காகவே ஆறுதலுக்காகவே இந்த குரூப் ஆரம்பிக்க பட்டது.
நல்லவை கெட்டவைகளை அனைவருக்கும் உடனே பகிர்ந்து கொள்ளலாம்.
வாழும்வரை நட்புடன் வாழுவோம் ....

No comments:
Post a Comment