Friday, 19 February 2021

அன்புடன் ஒரு வேண்டுகோள் 

அன்பான நண்பர்களே ,

உங்கள் அனைவருக்கும் வணக்கம்..

1) நமது குறிக்கோள் , எண்ணம் என்னவென்றால் முதலில் அனைவரும் ஒன்றாக சந்திக்கவேண்டும் . மனம் விட்டு பேச வேண்டும் .நமக்குள் இருக்கும் கடந்தகால கசப்பான நினைவுகள் மறைய வேண்டும் .முடிந்தால் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு  ஏதேனும் ஐடியாக்களை பகிரவேண்டும்  என்பதாகும் .

2) நம் பதிவுகளில் முக்கியமாக நாம் வெளியூர் டூர் சென்ற பழைய புகைப்படங்கள் ,தங்களின் வீட்டில் நடைபெற இருக்கும்  விசேஷங்கள்  அழைப்பிதழ்கள் ,குரூப் புகைப்படங்கள் இருந்தால் நம் நினைவுகளும் சந்தோசமாக இருக்கும்.. பல குரூப்புகளில் ஏற்கனவே வந்த புகைப்படங்களை நீங்கள் அனுப்புவதால் net data வின் எண்ணிக்கை விரைவில் குறைந்து விடுகிறது .cellphonil  loadம் அதிகமாகிறது . நீங்கள் அனுப்பியது ஏதேனும்   புதியதாக இருக்குமோ என்று ஆவலுடன் பார்த்தல் பழைய செய்திகள் இடத்தை அடைத்துக்கொள்கிறது . அனைவருக்கும் அனைவரின்  தொலைபேசி எண்களும் தெளிவாக இந்த குரூப்பில்  வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால்  நேரிடையாக உங்களின் கருத்துக்களை  குரூப்பில் போடாமல்  அடுத்தவர்களின் மனம் நோகாமல் நேரிடையாக பேசிக்கொள்ளலாம், தகவல் அனுப்பலாம்.

3) புதிய பாதையில்  பயணிப்போம். நமக்குள் ஒருவர் மீது ஒருவருக்குள் உள்ள அன்பு என்றும் மாறாது .

4) நமது குரூப்பில்  ஏதேனும் குறை இருந்தால் பின்வரும் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள் , கலந்துரையாடுங்கள். எக்காரணத்தையும் கொண்டு குரூப்பை விட்டு வெளியேறவேண்டாம்.

1) இம்மானுவேல் - 9965864711

 2) வெற்றிவேல் -  9942437656

3) ராஜசேகர் - 9894422968

4) KR .செல்வராஜ் - 9600556199

5) ஜெயக்குமார் - 9894770272

6) அற்புதமான் - 9944266073

7) முத்துராமன் -  9384129756

 8) அன்பழகன் - 6380797907

ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி ...

இப்படிக்கு உங்கள் நண்பர்கள்..



Sunday, 14 February 2021

14-02-2021 அன்று திருச்சி புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் நண்பர்களுடன் நடைபெற்ற முதல் கூட்டம்

 14-02-2021 அன்று திருச்சி புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் நண்பர்களுடன் நடைபெற்ற முதல் கூட்டம் .






































எங்களுடன் இணைந்த அனைவரையும் இரு கரம் இணைந்து அன்புடன் வரவேற்கிறோம் ..

 எங்களுடன் SRF என்ற நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி தற்சமயம் ஓய்வு பெற்ற பின்னரும் இணைந்து வாழ்க்கையை இன்பத்தோடு நடத்துவோம் என இன்று (14-02-2021) உறுதி எடுத்து கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

எங்களுடன் இணைந்த அனைவரையும் இரு கரம் இணைந்து அன்புடன் வரவேற்கிறோம் ..